1-August... Discovery of Oxygen...

Oxygen, the Chemical element was discovered on this day in the year 1774 by the British Chemist, Joseph Priestely... Oxygen, the third most abundant chemical element in the Universe and it's discovery by Priestely was commemorated by US Postal Administration with the release of a 20-cents postage stamp in the year 1983...

The stamp can be collected under the themes:

(a) Science...
(b) Scientific Researchers...
(c) Scientific Inventions...


ஆகஸ்ட் 1... ஆக்சிஜன் வாயு (Oxygen Gas) கண்டுபிடிக்கபட்ட தினம்... 


உயிர்வாழ மிகத் தேவையான ஒன்றான ஆக்சிஜனை 1774-ஆம் ஆண்டு கண்டுபிடித்த ஜோசப் பிரீசிட்லி-ஐ (Joseph Priestley) அமெரிக்க அஞ்சல்துறை 1983-ஆம் ஆண்டு 20-சென்ட் மதிப்புள்ள அஞ்சல்தலை வெளியிட்டு கெளரவப்படுத்தியது...


No comments:

Post a Comment