Emil in the year 1909 was awarded the Nobel Prize in Physiology for his work in physiology, pathology and surgery of the thyroid...
First Swiss citizen and first surgeon ever to receive a Nobel Prize, Emil Theodor Kocher was commemorated by Switzerland Postal Administration in the year 1967 with the release of a postage stamp....
The stamp can be collected under the themes:
(a) Physicians...
(b) Nobel Prize winners...
(c) Healthcare...
ஆகஸ்ட் 25... எமில் தியோடர் கோச்சர் பிறந்த தினம்...
1841-ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து நாட்டில் பிறந்த எமில், அறுவை சிகிச்சையில் பல ஆராய்ச்சிகள் மேற்கொண்டார்... அவருடைய ஆராய்ச்சிகளுக்காக, 1909-ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்றார்... எமில் தியோடர் கோச்சர் அவர்களை சுவிட்சர்லாந்து அஞ்சல்துறை 1967-ஆம் ஆண்டு அஞ்சல்தலை வெளியிட்டு கெளரவப்படுத்தியது...
No comments:
Post a Comment